**தோல்வியிலிருந்து பாடம்**
உலகத்தில் உள்ள வெற்றிகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தோல்வியில் இருந்து தான் தோன்றியிருக்கும். நம்மில் பலரும் ஒப்புக்கொள்ளும் விடயம் இது. தோற்றுப் போனவர்கள் அனைவருமே தங்கள் தோல்வியை இந்த கண்ணோட்டத்தோடு தான் பார்க்கின்றனர். அப்போது தான் வெற்றிகளை அவர்களால் அடைய முடியும்.
தோல்வியை முடிவாக பார்த்தால் அதிலிருந்து எதுவுமே கிடைக்கப் போவதில்லை. மாறாக புதிய தொடக்கத்திற்கு, புத்திசாலித்தனமான தொடக்கத்திற்கு ஒரு வாய்ப்பாக தோல்வியை பார்த்தால், நாம் அடையப் போகும் வெற்றிகளுக்கு வரம்பே இல்லை. ![May be an image of one or more people and text](https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.6435-9/247929846_125195199888560_8747739210423878078_n.jpg?_nc_cat=102&_nc_rgb565=1&ccb=1-5&_nc_sid=825194&_nc_ohc=UIbvcxsI4_kAX9-NGrB&tn=jJHHhljV3cb6HojJ&_nc_ht=scontent-maa2-1.xx&oh=70d06d967834137bcb79d92ececdae71&oe=61A08B02)
![May be an image of one or more people and text](https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.6435-9/247929846_125195199888560_8747739210423878078_n.jpg?_nc_cat=102&_nc_rgb565=1&ccb=1-5&_nc_sid=825194&_nc_ohc=UIbvcxsI4_kAX9-NGrB&tn=jJHHhljV3cb6HojJ&_nc_ht=scontent-maa2-1.xx&oh=70d06d967834137bcb79d92ececdae71&oe=61A08B02)
Comments
Post a Comment