Skip to main content

Posts

Showing posts from January, 2020

Black Telephone

The black Telephone - What an awesome story! The Black Telephone When I was a young boy, my father had one of the first telephones in our neighborhood. I remember the polished, old case fastened to the Wall. The shiny receiver hung on the side of the box. I was too little to reach the telephone, but used to listen with fascination when my mother talked to it. Then I discovered that somewhere inside the wonderful device lived an amazing person. Her name was "Information Please" and there was nothing she did not know. Information Please could supply anyone's number and the correct time. My personal experience with the genie-in-a-bottle came one day while my mother was visiting a neighbor. Amusing myself at the tool bench in the basement, I whacked my finger with a hammer, the pain was terrible, but there seemed no point in crying because there was no one home to give sympathy. I walked around the house sucking my throbbing finger, finally arriving at the stairway. The t

Quote on Education

10 Inspirational Education Quotes for Educators Everywhere Teachers regularly inspire their students, whether they are aware of it or not. But all of us—even those in education—struggle under the weight of doubt and anxiety sometimes. We’re human, after all. We’ve chosen to share these inspiring teaching quotes with all you teachers out there because there are two things you need to know. First, we believe in you, and second, you are not alone . Enjoy these inspiring teaching quotes and the messages they carry for you—the teachers of the world—along with them. “You are the bows from which your children as living arrows are sent forth.” —Kahlil Gibran Lebanese artist and writer Kahlil Gibran’s best-known book is The Prophet . This quote is from the central character Almustafa’s musings on parenthood, but it applies just as well to the role of a teacher. The message: As a teacher, you’re the most important part of a young student’s life. Your love of learning

Excellence ----Azim Jamal

                                       Excellence means doing your best at whatever you do. Doing your best requires competence. But that competence doesn’t come without effort. As Olympic swimming medalist Mark Spitz put it, “We all love to win, but how many people love to train?” Excellence calls for discipline and character. Excellence is not competing with others; it is enhancing your own abilities and competing with yourself. It is about becoming passionate and enthusiastic about your work and displaying the highest of standards at all times. If you want to achieve excellence, strive to become extraordinary. As Elbert Hubbard, a prolific American editor, publisher, and the author put it: “One machine can do the work of 50 ordinary people, but no machine can do the work of one extraordinary person.” Ordinary people, when confronted with a challenge, ask, “Can I do it?” Extraordinary people, who pursue excellence as a pattern, ask “How can I do it.” The differe

-கண்ணதாசன்

     kowthamkumark.wordpress.com கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் ! "இல்லை . இந்த வரியை அனுமதிக்க முடியாது." "ஏன் ?" "கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !" "எப்படி ?" "அது என்ன மதங்களை படைத்தான் என்று அவர் எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது." சொன்னார்கள் கண்ணதாசனிடம். அது "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன். அப்போதுதான் இந்த சென்ஸார் பிரச்சினை எழுந்தது. சென்சார் கண்டித்து  அனுப்பிய பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார். "பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்." கண்ணதாசன் சொன்னார்: "நான் சரியாகத் தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்." சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல." கண்ணதாசன் சிரித்தார் : "இது என்ன வேடி

கனவுகள் மெய்படட்டும்

பணி ஒய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு! வாசலில் திண்ணை ! திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் !! உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம்!! தாழ்வாரத்தின் பக்க வாட்டில் ஒரே ஒருஅறை !! அதையும் தாண்டி பூஜையறை! அதையொட்டி சமையலறை !! பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்! கிணறு அவசியம்!! அதனருகில் துவைக்கும் கல்!! ஏழெட்டு தென்னை, பூச்செடிகள், பவழமல்லி மரம், மாமரம், பலா மரம், வாழை மரம், கொஞ்சம் பாகற்காய் கொடி, கீரைகள் இ ப்படி !! ஓரிரு பசு மாடு இருந்தால் அற்புதம் !! குக்கிராமத்துக்கு அருகில் ஒரு பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறு நகரம் (டவுன்) இருக்க வேண்டும் ! வாரம் ஒரு முறை டவுனுக்கு போய் ஏதேனும் அவசியத் தேவை இருந்தால் வாங்கலாம் !! "வாமா மீனாம்மா என்ன டவுனுக்கு போய்ட்டு வந்தியா?" என்று அடுத்த வீட்டு பாட்டியம்மா விசாரணை !! காலை எழுந்து பல்விளக்கியதும் காபி! (அது இல்லைன்னா சரிப்படாது!! ) அதன் பின்னால் செய்தித்தாள் !! அதை ஒரு பத்தி விடாமல் படித்து முடிக்க வேண்டும்! அப்புறம் பழையது ! தொ

Saravanan Chandran

Saravanan Chandran September 13 at 8:02 PM தெற்கே பெரிய துரையான் கோவிலுக்குப் போகிற வழியில் இருக்கிறது முருகையன் காடு. பத்து குழி அளவிருக்கிற கரிசல் நிலம். "எங்க மாமனாரு என்னோட சம்சாரத்தைக் கையில பிடிச்ச ு கொடுத்தப்ப கொடுத்த நெலம் இது. அப்ப அவரு சொன்னாரு. 'எம்புள்ளைய காப்பாத்துறத சொல்ல முடியாது. மனுஷ மனசு இந்த விஷயத்தில எப்டீனாலும் தடம் பாஞ்சிரும். அந்த விஷயத்தில ஆனாளப்பட்ட ஆண்டவனே உறுதி கொடுக்க முடியாது. ஆனா நெலத்தை மட்டும் தறிகெட்டு கைவிட்டிராத' அப்படின்னார். ஆனா நான் ரெண்டையுமே கடைசி வரை கைவிடலை" என்றார் ஒருதடவை. அந்தப் பக்கம் எல்லோருமே மானாவாரி விவசாயம் செய்கிறவர்கள். மழையைக் குறி வைத்த வானம் பார்த்த ஒருபோக விவசாயம். அதிகமும் பருத்தி போடுவார்கள். இல்லாவிட்டால் சோளம் போடுவார்கள். மொச்சை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது பூவெடுக்கும் சமயத்தில், அந்த ருசியைத் தேடி யானைகள் வந்து விடுகின்றன. ரெண்டு வருடத்திற்கு முன்பு ஒருத்தரை மிதித்துக் கொல்லவும் செய்தன. ஆகையால் இப்போதெல்லாம் மொச்சையைக் கைவிட்டு விட்டார்கள். சோளமே பிரதானம். மற்ற காட்டுக்க

Elango Kallanai

- Elango Kallanai September 18 at 9:16 PM எனது எட்டாண்டு இயற்கை வேளாண் ஈடுபாட்டில் பல வேடிக்கை ஆசாமிகளை கண்டு வந்துள்ளேன். முதலில் அதிகம் தொண்டு நிறுவனப் பின்னணியில் இருந்து அதிக அறிவுரை வழங்கும் ஆசாமிக ள். நாமே விவசாயி பிள்ளையாக இருந்தாலும் NGO க்களின் புனித வேடங்கள் நம்மை மிரள வைக்கும். அறிவுரை தேவையில்லை என்கிற நிலையை அடைய குறைந்தது நான்கு பயிர்ப் பருவமாவது உழல வேண்டும். அடுத்து வியாபாரிகள். "நீங்கள் ஆர்கானிக் சான்றிதழ் வாங்குங்கள். அப்போது தான் எங்கள் விற்பனைக்கு எளிதாக இருக்கும்" என்பார்கள். இந்த சான்றிதழ் அரசியல் பற்றி ஒரு புத்தகம் கூட போடலாம். ஒவ்வொரு நாட்டு ஏற்றுமதிக்கும் ஒரு விதமான சான்றிதழ். உதாரணமாக ஐரோப்பிய நாடுகளின் சான்றிதழுக்கு ஒரு இலட்சம் ரூபாய். இந்திய சான்றிதழ் பற்றிய உண்மை என்னவெனில் processக்குத் தான் சான்றிதழ். நமது தயாரிப்பைப் பற்றிய சோதனைகள் ஒன்றும் கிடையாது. அப்படி நாமே நமது பொருளைத் தரப்படுத்தச் சொன்னால் ph போன்ற பொதுவான சோதனைகள் செய்து தருவார்கள். ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் நாம் கேட்கும் அங்ககச் சோதனைகள் ஒன்றும் தரமாட்டார்கள்.

Quote-- Gandhi

Musthafa Qasimi oabout a Teacher

அந்த ஆசிரியை, தன் மாணவியரிடம் "தவறான பதில்" என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்; "சரியான பதிலுக்கு நெருக்கமாக இருக்கிறாய்! வேறு பதிலை யாரால் வழங்க முடியும்?" எனக் கேட்பார். இதைவிட அழகான அவரின் மற்றொரு பதில்: "வேறொரு கேள்விக்கான சரியான பதில் இது!" -Musthafa Qasimi

William Martin Short Poem on Children

Do not ask your children to strive for extraordinary lives. Such striving may seem admirable, but it is the way of foolishness. Help them instead to find the wonder and the marvel of an ordinary life. Show them the joy of tasting tomatoes, apples and pears. Show them how to cry when pets and people die. Show them the infinite pleasure in the touch of a hand. And make the ordinary come alive for them. The extraordinary will take care of itself. - William Martin குக்கூ குழந்தைகள் வெளி ( Cuckoo Movement for Children)

On the way to School

பிரெஞ்ச் இயக்குநர் பாஸ்கல் பிளிசன் இயக்கிய ஆவணப்படம் 'ஆன் தி வே டு ஸ்கூல்'. நெடுந்தூரமும் கடுஞ்சவால்களும் நிறைந்த பாதைகளில் பயணித்து, தினசரி பள்ளிக்கூடம் போகிற நான்கு வெவ்வேறு குழந்தைகளின் நிஜவாழ்வினை கதையாகக் காட்டுகிறது இந்த ஆவணப்படம். நான்கு குழந்தைகளுமே உலகின் நான்கு மூலைகளில் வாழ்பவர்கள். கல்விக்கான தாகமே அவர்கள் நால்வரையும் சாமானியத்திலிருந்து பெயர்த்தெழுப்பி வணங்கும் தொலைவில் உயர்த்தி வைக் கிறது. ஜாக்சன் (11 வயது) மற்றும் அவன் தங்கை இருவரும் கென்ய தேசத்தின் உட்கிராமத்திலிருந்து, சமதளப் புல்வெளிப் பாதையான வெப்பமண்டல சவானா காடுகளில் யானைகள் வழித்தடப்பகுதிகளில் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தை 2 மணி நேரம் நடந்து பயணித்து, சிலநேரங்களில் யானைகளின் அச்சுறுத்தலைக் கடந்து பள்ளியை அடைந்து மாலையில் அதே வழியில் வீடு திரும்புகிறார்கள். ஒவ்வொரு மலையாக ஏறி்யானைகளின் மேய்விடத்தை அறிந்து தங்கள் தினசரி வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தனது இரு குழந்தைகளையும் இறுகப்பற்றி ஜாக்சனின் தந்தை நாள்தவறாது கேட்கிறார், 'இன்று பாதுகாப்பாக பள்ளியை அடைந்துவிடுவீர்கள் அல்லவா

Different Names for Wind in Thamizh

Games we played in the 70's

Crabby Old Man

When an old man died in the geriatric ward of a nursing home in North Platte , Nebraska , it was believed that he had nothing left of any value. Later, when the nurses were going through his meager possessions, they found this poem.. Its quality and content so impressed the staff that copies were made and distributed to every nurse in the hospital. One nurse took her copy to Missouri . The old man's sole bequest to posterity has since appeared in the Christmas edition of the News Magazine of the St. Louis Association for Mental Health. A slide presentation has also been made based on his simple, but eloquent, poem. And this little old man, with nothing left to give to the world, is now the author of this 'anonymous' poem winging across the Internet.. Crabby Old Man What do you see nurses? . . . .. . What do you see? What are you thinking . . . . . When you're looking at me? A crabby old man . . . . . Not very wise, Uncertain of habit . . . . . W

Open yard chicken farm