Sundara Rajan ஆம். நான் சிறுபிள்ளையாக இருந்தபோது அப்பா தாத்தா மற்றும் ஊரில்
மூத்தவர்களும் இந்த பறவைகள் ஒலி கேட்டு வயலுக்கு மாட்டு வண்டிகள் ஓட்டிச்செல்வர். வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச ஏற்றம் இறைப்பர். மாட்டு வண்டியில் வியாபாரத்திற்கு கிளம்புவர். பால்மாடுகள் கறக்க தயாராவார்கள். மாட்டுக்கொட்டில்கள் சுத்தம் செய்ய ஆரம்பிப்பர். இன்னும் பல. கனாக்காலம் மாதிரி உள்ளது.

Comments
Post a Comment