தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்
கிணறு
ஆறு வசதி இல்லாத ஊர்களில் குடிநீருக்காக குளத்து நீரை எடுத்து வந்து
தோத்தாங்கொட்டையை அரைத்து கலப்பாங்க இப்ப கலங்கலான தண்ணீரில் உள்ள
அழுக்குகள் கீழே வீழ்படிவாக தங்கிடும்
நீரை இறுத்து வடிகட்டி அதை மண்பானையில் ஊற்றி மூடனும் அந்த மண்பானையைச்
சுற்றி வைக்கோல் இட்டு தீ வைக்கனும் புகை மூட்டம் போடனும் வைக்கோல்
புகையால் மண்பானை நீர் கார்பனேட்டட் நீரா மாறும்
மழைநீர் தோற்றுப்போகும் அப்படிப்பட்ட சுவையான நீர் கிடைக்கும்
வெயில் நேரத்துல வீட்டிற்கு வந்து புகைமூட்டம் போட்ட மண்பானை நீரை அருந்தினால் வயிற்றுக்கு மட்டுமல்ல மனதுக்கும் மகிழ்வைத் தரும்
மழைநீர் தோற்றுப்போகும் அப்படிப்பட்ட சுவையான நீர் கிடைக்கும்
வெயில் நேரத்துல வீட்டிற்கு வந்து புகைமூட்டம் போட்ட மண்பானை நீரை அருந்தினால் வயிற்றுக்கு மட்டுமல்ல மனதுக்கும் மகிழ்வைத் தரும்
Comments
Post a Comment