Skip to main content

மூலிகை கூந்தல் குளியல் பொடி........

இயற்கை குடிலின் சொந்த சிகைக்காய் தோட்டத்தில் மூலம் 
எடுக்கப்பட்ட சிகைக்காயுடன் 21 மூல பொருள்கள் சேர்ந்து 
தயாரிக்கப்பட்ட மூலிகை கூந்தல் குளியல் பொடி........

அதன் வகையில் தற்போது மூலிகை கூந்தல் குளியல் பொடி
 அறிமுகபடுத்துகிறோம்,

21 வகையான இயற்கை மூலிகை தாவரங்களை பயன்படுத்தி 
மூலிகை கூந்தல் குளியல் பொடியை தயாரித்து உள்ளோம்...

இது இயற்கையாக முடியின் வளர்ச்சியை துண்டுவது 
மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளையை 
குளிர்ச்சி செய்வதுடன், அல்லாமல் இதில் கலந்து உள்ள
 பொண்ண கன்னி கீரை கண் பார்வை திறனை அதிகரிகிறது....

வெளி நாட்டு நிறுவன தலை பூச்சுகளில் (ஷாம்பு) இராயனங்கள் 
அதிக அளவில் இருப்பதால் அது நமது முடிகளின் வேர்களை 
பாதித்து முடியை உதிர செய்கிறது......மட்டுமல்லாமல் 
இயற்கையான கருமை நிறத்தை இழக்க செய்கிறது... 

21 வகையான இயற்கை மூலிகைகள்:

1. அரப்பு இலை (தலை மற்றும் உடல் குளிர்ச்சி பெற)

2. வெள்ளை கரிசாலை ( இரும்பு சத்து )

3.செம்பரத்தை பூ மற்றும் இலை (முடி கருமை பெற)

4. சியக்காய் ( தலையில் உள்ள அழுக்கை நீக்க )

5.மகிழம் பூ ( முடி வளர்ச்சி மற்றும் மணம் பெற)

6.நெல்லி முள்ளி ( தலை குளிர்ச்சி மற்றும் முடி வளர்ச்சி )

7.ஆவாரம் பூ ( முடி பளபளக்க )

8.மரிக்கொழுந்து ( முடி மணக்க )

9.புங்க்காய் ( தலை அரிப்பை நீக்க )

10. பூச்சக்காய் ( முடியில் நுரை வர )

11.வேம்பு ( தலைப்புண் மற்றும் அரிப்பு நீங்க )

12.மறுதாணி இலை ( முடி கறுமை மற்றும் தலை குளிர்ச்சி )

13.அம்மையார் கூந்தல் ( நன்கு முடி வளர்ச்சி )

14.பூலாங் கிழங்கு ( முடி வேர்கள் பலம் பெற)

15.கறிவேப்பிலை ( இயற்கையான கருமை , வேர்கள் பலம் பெற)

16.வெந்தயம் ( தலை, உடல் குளிர்ச்சி )

17.கடுக்காய் பொடி ( பொடுகு, அரிப்பை போக்க )

18. அதிமதுரம் (தலை குளிர்ச்சி , பொடுகு போக்க )

19.பயித்த மாவு ( முடி அழுக்கை போக்க )

20. பொண்ண கன்னி இலை ( முடி பலம் பெற, கண் பார்வை தெளிவு
 பெற )

21.வெட்டி வேர் ( இயற்கையான மணம், முடி மெண்மை பெற )

இவை அணைத்தும் நன்கு காய வைத்து பின் சரியான விகித்தில்
 கலந்து நன்கு அரைக்கப்பட்டுயுள்ளது....

இவை அனைத்தும் விகதாசார அடிப்படையில் கலந்து பாரம்பரிய
 முறையில் தயாரிக்கப் படுகிறது.

இவற்றில் கலந்துள்ள மூலிகைகள் அனைத்தும் நன்கு முடி வளர 
உதவும், முடி உதிராது, பெண்களுக்கு முடி வாரும் போது சிக்கல் 
வராது. முடி உடையாது,

பொன்னாங் கன்னி கிரை மற்றும் .கறிவேப்பிலை கலந்துள்ளதா
ல் கண்கள் நன்கு குளிர்ச்சி அடைவதுடன் கண் பார்வை நன்கு
 தெளிவு பெறுவதுடன் கண் நரம்புகள் நீண்ட ஆயுளை பெறும்.

அதிமதுரம் மற்றும் பொடுதலை, கடுக்காய், கலந்துள்ளதால் 
தலையில் உள்ள பொடுகு, அரிப்பு, தலைப்புண் அனைத்தும் 
சரியாகும்.

இயற்கை நெல்லி, வெந்தயம், வெட்டிவேர், கலந்துள்ளதால் 
முடிக்கு தேவையான அனைத்து உயிர் சத்துகள் கிடைப்பதுடன் ,
 உடல் மற்றும் தலை , மூளை, கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் 
இரவில் நன்கு ஆழ்ந்த உறக்கம் வரும்,டென்சன் குறையும்.

வெள்ளை கரிசாலை, செம்பருத்தி, மருதாணி,.அம்மையார் 
கூந்தல், கலந்துள்ளதால் முடியின் வேர்கள் நன்கு 
பலமடைவதுடன் முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை 
தருகிறது, மேலும் முடி உடையாமல் நீண்ட அடர்த்தியாக வளர
 உதவுகிறது.

எமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களின்
 தலைமுடி பிரச்சனைகளை தீர்த்து வைத்து வெற்றி கண்டுள்ளது 

எங்களது இயற்கை மூலிகை கூந்தல் குளியல் பொடியை.....
தயவுசெய்து வெளி சந்தையில் விற்கும் இராசயன ஷாம்புகளுடன்
 உடன் எங்களது இயற்கை மூலிகை கூந்தல் குளியல் பொடியை 
ஒப்பிடாதீர்கள்..

இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகையின் மீது நம்பிக்கை 
கொண்டவர்கள் மட்டும் எங்களது இயற்கை மூலிகை கூந்தல் 
குளியல் பொடியை வாங்குகள்.

இயற்கை மூலிகை கூந்தல் குளியல் பொடி விலை - . 

Rs.75/250gm

Rs. 170 / 500 gm, Rs.280/ 1kg

அனைத்து இயற்கை குடில் கிளைகளும் கிடைக்கும்.....

இயற்கை குடிலின் கிளைகள் :

NAGAR COIL BRANCH : 97918 94454

SALEM BRANCH : 95008 08805 

COIMBATORE BRANCH : 99449 44595


Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...