Skip to main content

Posts

Showing posts from April, 2018
( இன்றைய தலைமுறைக்கு உழக்கு   என்றாலும் புரியாது ஆழாக்கு என்றாலும் தெரியாது .) இன்றைய இளைய தலை முறையினர் அறிந்து கொள்ளும் பொருட்டு , இன்று வழக்கத்தில் இல்லாத பழைய அளவு முறைகளை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம் . அன்றைய பரப்பளவு   144.. சதுர அங்குலம் ..= 1 சதுர அடி 9...... சதுர அடி ............= 1 சதுர கஜம் 484.. சதுர கஜம் .........= 1 சதுர சங்கிலி 10... சதுர சங்கிலி ......= 1 ஏக்கர் 436..... சதுர அடி .........= 1 செண்ட் 100..... செண்ட் ............= 1 ஏக்கர் 4,840.. சதுர கஜம் .......= 1 ஏக்கர் 640..... ஏக்கர் ................= 1 சதுர மைல் 0.33.. செண்ட் (144 சதுர அடி ) = 1 குழி 100... குழி ...................................= 1 மா ( 33.06 செண்ட் ) 4....... மா ....................................= 1 காணி 20..... மா ( 5 காணி )................= 1 வேலி ( 6.61 ஏக்கர் ) 56.... செண்ட் ........= 1.... குருக்கம் 100.. குருக்கம் ......= 56 ஏக்கர் 5.50 செண்ட் .......= 1..... மனை ( GROUND ) 24.... மனை ..........= 1..... காணி 1...... காணி...

மூலிகை கூந்தல் குளியல் பொடி........

இயற்கை குடிலின் சொந்த சிகைக்காய் தோட்டத்தில் மூலம்  எடுக்கப்பட்ட சிகைக்காயுடன் 21 மூல பொருள்கள் சேர்ந்து  தயாரிக்கப்பட்ட மூலிகை கூந்தல் குளியல் பொடி ........ அதன் வகையில் தற்போது மூலிகை கூந்தல் குளியல் பொடி  அறிமுகபடுத்துகிறோம் , 21 வகையான இயற்கை மூலிகை தாவரங்களை பயன்படுத்தி  மூலிகை கூந்தல் குளியல் பொடியை தயாரித்து உள்ளோம் ... இது இயற்கையாக முடியின் வளர்ச்சியை துண்டுவது  மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளையை  குளிர்ச்சி செய்வதுடன் , அல்லாமல் இதில் கலந்து உள்ள  பொண்ண கன்னி கீரை கண் பார்வை திறனை அதிகரிகிறது .... வெளி நாட்டு நிறுவன தலை பூச்சுகளில் ( ஷாம்பு ) இராயனங்கள்  அதிக அளவில் இருப்பதால் அது நமது முடிகளின் வேர்களை  பாதித்து முடியை உதிர செய்கிறது ...... மட்டுமல்லாமல்  இயற்கையான கருமை நிறத்தை இழக்க செய்கிறது ...  21 வகையான இயற்கை மூலிகைகள் : 1. அரப்பு இலை ( தலை மற்றும் உடல் குளிர்ச்சி பெற ) 2. வெள்ளை கரிசாலை ( இரும்பு சத்து ) 3. செம்பரத்தை பூ மற்றும் இலை ( முடி கருமை பெற ) 4. சியக்காய்...