Ravindhar Gandhidas இது
போன்ற தருணங்கள் நகர வளர்ச்சி மற்றும் நகர வாசி ஆசை, தனி குடித்தனம் போன்ற
சமுதாய கட்டாயத்தால் அரிதாயிற்று. இதனால் இழப்பு குழந்தைகளுக்கு தான்.
கம்யூனிகேஷன் முற்றிலும் முடங்கி விட்டது. முதல் பர்த்டே செலவை கணக்கு
போட்டு உறவை தொலைத்தனர். எவ்வளவு எளிமை, அழகு, அன்பு அந்த படம் சொல்கிறது ?
இந்த நினைவுகள் குழந்தையின் மனதில் ஆழ பதிந்து, பின் பெரிய வயதில் வெளிபடும். அவர்கள் எவ்வளவு கற்கிறார்கள் தெரியுமா ? play ஸ்கூல் சத்தியமாக இதை கற்று தராது.. பின்னாளில் அசைபோட.. உம் தொலைத்து நிற்கிறோம்..அவசர உலகில் பணம் மட்டும் தேடி..பாவம் குழந்தைகள்..(இன்னும் நிறைய எழுதலாம் ..வலிக்கிறது).

நிதர்சனமான உண்மையும் வருத்தமும்
Comments
Post a Comment