வெட்டப்பட்ட
ஒரு மரம் அதன் அடிக்கட்டையின் ரணத்தை சூரிய வெளிச்சத்தில் நம்மிடம்
காட்டும் போது அதன் சுயசரிதையை தெளிவான ஒரு மொழியில் நம்மிடம் சொல்கிறது.
மரங்களிடம் பேச வேண்டும் என்றால் அதற்கொரு தனிப்பட்ட திறமை
வேண்டும்.மரங்களுக்கு ஒருபோதும்
மலிவான எண்ணங்கள் ஏற்படுவதில்லை.அவற்றின் ரகசிய பேச்சு கம்பீர மென்குரலாய் இருக்கும்.மரம் எப்படி மரமாய் இருக்கிறதோ அதுபோல
நாம் ஒவ்வொருவரும் நாமாக இருக்க முடியும்.
அதுதான் வேண்டும்
பிறகு ஒவ்வொருவருக்கும்
மரத்தினுடைய அமைதி கிடைக்கும்.
-ஹெர்மன் ஹெஸ்ஸே
Comments
Post a Comment