Who will adjust, accept, compromise in a good family? நல்ல குடும்பம்...!! வேதாத்திரி மஹரிஷி பேசுகிறார். மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி ? மூன்று பண்புகள்: 1. விட்டுக் கொடுப்பது ; 2. அனுசரித்துப் போவது ; 3. பொறுத்துப் போவது. இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது. இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார். “விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள் ; யார் விட்டுக் கொடுப்பது? கணவனா ? மனைவியா ? பிரச்சினையே அங்குதானே ஆரம்பம் !" எல்லோரும் ஆவலோடு மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா ? மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார் : “யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.” அரங்கம் க...
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு