ஒரு நங்கையின் எண்ணங்கள்
ஆண் மகனே
நீ அறிவாயா.....????
எங்களின் மூன்று நாள் உதிரம் உதிரும்
உயிர்ப்போகும் வலியை.....???
ஆண் மகனே நீ அறிவாயா
நடந்து போகும் பாதையில்
எத்தனை கண்கள் என் அங்கங்களை
படம் எடுக்கும் காட்சிகளை.....????
ஆண்மகனே
நீ அறிவாயா.....????
ஒரு ஆணிடம் நட்பாக பேசினால்
இந்த சமூகம் கொடுக்கும்
கேவலமான பட்டங்களை.....????
ஆண் மகனே நீ அறிவாயா
பேருந்தின் நெரிசலில்
என் உடலை தீண்டும்
காமூகர்களின் லீலைகளை
ஆண் மகனே நீ அறிவாயா...???
கட்டியவன் இறந்துவிட்டால்
கண்டவனெல்லாம்
வப்பாட்டியாய் வைத்துக்கொள்ள
வம்பிழுக்கும் அவலங்களை
அறிந்திடுவாயா ஆண்மகனே
நீ அறிந்திடுவாயா....????
என் போன்ற பெண்களைவிடவா
நீ வலிகளையும் வேதனையும்
அனுபவித்திருப்பாய்....?????
பெண்ணை விட ஆணே உன்
வேதனைகள் குறைவு
குறைவான வேதனைகளுக்கே
குடிகாரானாக அலைகின்றாய்.....!!!!!
எங்களைப்போன்ற வேதனைகளை
நீ பட்டுவிட்டால்
உலகை வெறுத்து ஒரேடியாகப்போய்விடுவாய்
விட்டுத்தள்ளடா ஆண்மகனே
குடி குடியை மட்டுமல்ல
உன் குலமதையே கெடுத்துகுட்டிசுவராக்கிவிடும்......!!!!!!
#படித்தவுடன்_பகிர்ந்தது
Eniyan Eniyan/FB
ஆண் மகனே
நீ அறிவாயா.....????
எங்களின் மூன்று நாள் உதிரம் உதிரும்
உயிர்ப்போகும் வலியை.....???
ஆண் மகனே நீ அறிவாயா
நடந்து போகும் பாதையில்
எத்தனை கண்கள் என் அங்கங்களை
படம் எடுக்கும் காட்சிகளை.....????
ஆண்மகனே
நீ அறிவாயா.....????
ஒரு ஆணிடம் நட்பாக பேசினால்
இந்த சமூகம் கொடுக்கும்
கேவலமான பட்டங்களை.....????
ஆண் மகனே நீ அறிவாயா
பேருந்தின் நெரிசலில்
என் உடலை தீண்டும்
காமூகர்களின் லீலைகளை
ஆண் மகனே நீ அறிவாயா...???
கட்டியவன் இறந்துவிட்டால்
கண்டவனெல்லாம்
வப்பாட்டியாய் வைத்துக்கொள்ள
வம்பிழுக்கும் அவலங்களை
அறிந்திடுவாயா ஆண்மகனே
நீ அறிந்திடுவாயா....????
என் போன்ற பெண்களைவிடவா
நீ வலிகளையும் வேதனையும்
அனுபவித்திருப்பாய்....?????
பெண்ணை விட ஆணே உன்
வேதனைகள் குறைவு
குறைவான வேதனைகளுக்கே
குடிகாரானாக அலைகின்றாய்.....!!!!!
எங்களைப்போன்ற வேதனைகளை
நீ பட்டுவிட்டால்
உலகை வெறுத்து ஒரேடியாகப்போய்விடுவாய்
விட்டுத்தள்ளடா ஆண்மகனே
குடி குடியை மட்டுமல்ல
உன் குலமதையே கெடுத்துகுட்டிசுவராக்கிவிடும்......!!!!!!
#படித்தவுடன்_பகிர்ந்தது
Eniyan Eniyan/FB
Comments
Post a Comment