Skip to main content

Posts

Kozhi

இந்தத் தீபாவளிக்கு ஒரு பத்து நாளைக்கு முன்னாடி, ஒரு ஞாயித்துக்கிழமை காலையிலே என் சம்சாரம் சேவல் ஒண்ணெ விலைக்கு வாங்கினாள்.கோழிக்காரனோ அது ஒன்னரைக்கிலோ சுமார் வரும் ரூ 400.க்கு கம்மி குடுக்கமாட்டேன்னான். அப்போ ரண்டு பேருக்கும் பேரம் நடந்துச்சு பாருங்க கேக்கறதுக்கே தனி சுவாரஸ்யம்.இவள் ஒரு காரணம் சொல்லி முந்நூறுக்கு கேக்கறதும்...அவன் ஒரு காரணம் சொல்லி முந்நூத்தி ஐம்பது குடுங்கன்னு சொல்றதும்..இல்லெயில்லெ கடைசியா முந்நூத்திஇருபதுன்னு பேசி முடிக்கறக்குள்ளெ, எனக்கு கண்ணாமுழி பிதுங்கிப்போச்சு. "அட..நாம ரண்டு பேருதானே வீட்ல இருக்கோம்...இவ்ளோ பெரிய சேவல் எதுக்கு? பேசாம தீபாவளியன்னக்கி கடைக்கிப்போயி அரைக்கிலோ கோழிக்கறி எடுத்துட்டு வந்தா தீந்துபோச்சு".அப்படின்னேன். " அட..பெரியபையன் அபுதாபியில இருக்கான்.ஆனா சின்னப்பையன் சென்னையிலிருந்து தீபாவளிக்கு வர்றானில்ல, கோழிபிரியாணி..வருவல்னு சூப்பசரா செஞ்சு குடுக்கத்தான் நாட்டுச்சேவல் வாங்குனேன்.பின்ன ஐயாவுக்குத்தான், இதையெல்லாம் வாங்குறேன்னு நினைப்பாக்கும் ...ஹூம்.." அப்பபிடின்னு நக்கலா மோவாயால தோள்பட்டையை இடிச்ச...

Vegetable growing Ravi Sankar Tekuru

# VegetableGrowing session by Mr Ravi Sankar Tekuru(9703016820) in CWF Whatsapp group on 4th Feb 2018. About Session leader in his own words: My Name is Ravi Sankar Tekuru. I came from a remote village called Venkannapalem, Nellore district, AP. Presently working as Software Engineer in Hyderabad. 7years back I came to city life. In this 7years I'm not able to adapt to city life as a result I searched/moved around villages nearby me. In this way, I met nearly hundreds of farmers and I became witness to their techniques, sorrows, happiness, etc. This is the way I met some of you people and CWF evolved. Today session topic is Growing Vegetables.When I saw something new I had a habit to document it. I'm sharing some of my document on session topic This topic vegetable farming paired with several other topics, which can't be explained in detail. So I share links to other topics. Will discuss only on vegetables. Vegetable farming and intercrops. 1...
படித்ததில் பிடித்தது, Dear parents A humble request being Extended to one and all. I being a small creature Known as a teacher Proclaimed as a nation builder I being expected To shape the future of a child. To make your spoiled child An enlightened one. I also have my life Which is dear to me I do have a family Who need me Don't expect too much from me If you can't handle your offspring. Better to make them sit at home. The purest of relationships The teacher student bond Has touched it's lowest. You expect the potter To make the best of pots With the worst of lots Without any contact and guidance You want to get an approved licence Without taking a driving test. Your pampered lad Surely laden with fad and whims. Bound to commit crimes Definitely will be part of heinous acts. To hide your weaknesses You compromise your nonavailability With the supply of costly gadgets These become the weapons To spoil their innocence To rot their fragile sense You make the poor teach...

என் முதுமையின் ஊமைக்காயங்கள்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& *குஞ்சுகள் மிதித்து முடமான கோழிகள்* &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& படித்தேன் அழுதேன் எனக்கு 77 வயது! அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன்!' இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்! இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்! இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல! இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டு எண்ணிக்கொண்டு இருக்கிறேன் கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக! போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள் வாங்கித்தந்த வெள்ளை வேட்டி பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது! முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது, இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால் என்ன சொல்வானோ? என்று பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு ...

The Sculptor

A German once visited a temple under construction where he saw a sculptor making an idol of God. Suddenly he noticed a similar idol lying nearby. Surprised, he asked the sculptor, "Do you need two statues of the same idol?" "No," said the sculptor without looking up, "We need only one, but the first one got damaged at the last stage." The gentleman examined the idol and found no apparent damage. "Where is the damage?" he asked. "There is a scratch on the nose of the idol." said the sculptor, still busy with his work. "Where are you going to install the idol?" The sculptor replied that it would be installed on a pillar twenty feet high. "If the idol is that far who is going to know that there is a scratch on the nose?", the gentleman asked. The sculptor stopped work, looked up at the gentleman, smiled and said, "I will know it..." The desire to excel is exclusive of the fact w...

Sparrow

Mohan Guruswamy November 13 · BRING THE SPARROWS BACK !! No one noticed When the sparrows left It was just another smoggy winter morning People drove their cars dropped their children off At air conditioned schools Where they learned Pollution is a bad thing It was just another smoggy winter morning And stuck on flyovers No one noticed That they spent more time on roads Than with family and friends So the city of traders Traded its sparrows, for SUVs And children's lungs for Industry & plastic Pollution was good for business And as a million bonfires lit up in Punjab and Haryana Delhi bought air purifiers, masks, cough syrup and tweeted in anger But it all started On a smoggy winter morning When the last sparrow left No one noticed, As that ever useful smog Hid us from our conscience ~ Anon
பத்து ரூபாய் செலவில் ஒரு பிரபல அரசியல் தலைவரின் திருமணம் முடித்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இன்றைய அரசியலில், மா.செ முதல் மாநில அமைச்சர்களின் 'இல்ல திருமண' விழாக்களில் பணம் படும் பாடு நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் தோழர். ஜீவா அவர்கள் வெறும் பத்து ரூபாயில் தன் திருமணத்தை நடத்தி முடித்து இருக்கிறார். தனது திருமணத்திற்கு மிகவும் நெருக்கமான பத்துக்கும் உட்பட்ட தோழர்களை மட்டும் அழைத்து அவர்களில் ஒருவரிடம் ஒரு பத்து ரூபாயை கொடுத்து இரண்டு மல்லிகைப்பூ மாலை மீதமுள்ள பணத்திற்கு 'சாக்லேட்' மிட்டாய்களையும் வாங்கி வர சொல்லி, மணமக்கள் அந்த மல்லிகைபூ மாலையை மாற்றிக்கொண்டு அங்கிருந்தவர்களிடம் கையில் ஆளுக்கு ஒரு மிட்டாய் கொடுத்து அவ்வளவுதான் திருமணம் முடிந்து விட்டது எல்லோரும் போகலாம் என்றாராம். .......................... ........ தான் எடுத்துகொண்ட அறம் சார்ந்த சிந்தாந்தத்திற்கு தன் வாழ்நாள் இறுதிவரை உயிரூட்டிய, மிகச்சொற்பமான அரசியல் தலைவர்களுள் ஒருவர்தான் தோழர்.திரு.ஜீவானந்தம். காந்திக்கு இணையாக வாழ்ந்த உண்மையான மனிதர்களுள் அவரும் ஒருவர். கல்வி க...