லியோ டால்ஸ்டாய். ♥️📕💙
அவர்ஒருநாள்பூங்காவில்அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள்.
டால்ஸ்டாய் அருகேவந்து, அவரைப்பார்த்து' என்னோடு விளையாடவர்றீங்களா..? என்றுகேட்டாள்.
அவரும் ஒப்புக்கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.
மாலைநெருங்கவே, அந்தச்சிறுமிடால்ஸ்டாயிடம், 'நான்போய்வருகிறேன்' என்றுகூறிவிட்டுக்கிளம்பினாள்.
அதைக்கேட்ட டால்ஸ்டாய், உன் அம்மாவிடம்சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று' என்றார்.
அதற்கு அந்தச்சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள் மேரியுடன் விளையாடினேன்என்று' என்றாள்.
உலகப்புகழ்பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன்கர்வத்துக்காக அவர்வெட்கப்பட்டார்...!
படித்ததில் பிடித்தது.📕
Comments
Post a Comment