Skip to main content

Posts

Showing posts from August, 2017

The beautiful Semmbothu Bird / Great Coucal

Semai Joke

இது எப்படி இருக்கு ? ------------------------------------- சம்பா பாட்டி என்கின்ற சம்பகலட்சுமி பாட்டியை கண்டால் சீனுவின் நண்பர்கள் அனைவருக்குமே ஒரு வித பயம் தான்.பாட்டி இத்தனைக்கும் ரொம்ப நல்லவள். ஆசையோடு கேட்கின்ற பலகாரங்களையும் பண்ணிகொடுப்பவர் தான். ஒருமாத காலமாய் கச்சபேஸ்வரன் தாத்தா பாபநாசத்தில் இருக்கிறார்.ஊரில் இருந்த ஓரிரண்டு மஞ்சக்காணியை எப்படியும் விற்றுவிட்டு வருவதாகத்தான் யோசனை. காலையில் சாதம் வெடிப்பதற்கு எடுத்த அந்த உள்பாத்திரம் குக்கருக்குள் மாட்டிக்கொண்டுவிட்டு எடுக்கவே முடியவில்லை. மூடியை திறக்கவும் முடியவில்லை எடுக்கவும் முடியவில்லை.அவள் சக்திக்கு ஏதேதோ கிடுக்கியை வைத்து, தோசை திருப்பியை வைத்து தட்டி பார்த்தாள், வெளியே வரும் சுவடே தெரியவில்லை. டேய் சீனு இதை எடுத்து கொடுன்னு சொன்னவுடன் ரெண்டு நிமிஷம் பார்த்துவிட்டு , இதெல்லாம் முடியாது பாட்டி, போய் பாலாஜி ஏஜென்சில கொடுத்து பாருன்னு டி வி யில் மூழ்கி விட்டான். சம்பா பாட்டி விட மாட்டாள். ஏண்டா நீ மெக்கானிக்கல் என்ஜினியரிங் தானே படிச்ச? ஏன் வர்ற மாட்டேங்குது ? எங்க தட்டணும்?. சூடு பண்ணினா இளகிக்குமான...

Man & Ostrich

A man walks into a restaurant with a full-grown ostrich bird behind him. The waitress asks them for their orders. The man says, 'A hamburger, fries and a coke,' and turns to the ostrich, 'What's yours?' 'I'll have the same,' says the ostrich. A short time later the waitress returns with the order 'That will be $9.40 please,' and the man reaches into his pocket and pulls out the exact change for payment. The next day, the man and the ostrich come again and the man says, 'A hamburger, fries and a coke' The ostrich says, 'I'll have the same' Again the man reaches into his pocket and pays with exact change. This becomes routine until the two enter again. 'The usual?' asks the waitress. 'No, this is Friday night, so I will have a steak, baked potato and a salad,' says the man. 'Same,' says the ostrich. Shortly the waitress brings the order and says, 'That will be $3...

Why I Won't----- Amlesh Kanekar

WHY I WON'T I wrote this poem a few years ago for my daughter Shaina.  Once in a while, the teacher asks kids to learn a new poem of their choice and recite it in class.  After frustrating attempts of downloading Robert Frost poems and asking the child to learn one of them, I gave up and just took the easy way out.  I wrote a poem for her to learn and recite.  In my opinion the poem reflects her nature quite well. The poem is a thought process that me and my wife have gone through.  The poem is inspired by the thoughts of Mr. Arvind Gupta (http://www.arvindguptatoys.com/) who has been a mentor to me in the area of bringing up children.  I don't believe Mr. Gupta is aware of th e fact that he has mento red me :-) WHY I WON’T Why must I Go to school When I could be Splashing in the pool? Why wake up Early in the morning And suffer my way Through all that learning? The book of Hist...

BMW Car

ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள் . மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது . மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார் . அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார் . தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார் . இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார் . அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார் . அருகில் சென்று பார்த்தார் . அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது . இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார் . அவரும் முதல் மருமகனைப் போலவே செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார் . முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை . திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார் . மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை . மாமியார் கெஞ்சினார் . ம் ஹும் . பார்க்காதது போல் இருந்தார் . மாப்பிள்ளை காப்பாற்றுங்கள் .. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்ற...