நாய் உண்மையில் என்ன நினைக்கிறது
இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே
கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன்?.
கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன்?.
அது லஞ்ச் டயலாக்காம்..!
~~~~~~~~~~
நம்புங்க சார்...நம்ம ஆபீஸ் யூனிஃபார்ம் தான்! வீட்டுக்கு புதுசா அடிச்ச வாஸ்து கலர் அங்கங்க ஒட்டிக் கிச்சு...’’
~~~~~~~~~~
~~~~~~~~~~
தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர்?
அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!
~~~~~~~~~~
‘‘எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு
வந்து வைக்கிறே..!’’
~~~~~~~~~~
‘‘எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு
வந்து வைக்கிறே..!’’
‘ ‘நீங்கதானே மனசுல
இருக்கிறத எல்லாம் கொட்டப்
போறேன்னு சொன்னீங்க..?’’
~~~~~~~~~~
இருக்கிறத எல்லாம் கொட்டப்
போறேன்னு சொன்னீங்க..?’’
~~~~~~~~~~
உனக்கு மட்டும் எப்படி சம்பளம் ஏத்தினார்
‘‘ஆபரேஷனுக்கு முக்கியமான டிப்ஸ் தர்ற மெடிக்கல் வெப்சைட் அட்ரஸ் தர்றதா சொன்னேன்... இந்த
மாசம் சம்பளம் ரெண்டாயிரம் ஏத்திட்டார்!’’
*******************
என் காதலை அவளிடம் சொன்னேன்.
அவள் சிரித்துக்கொண்டே ஒரே வார்த்தை சொன்னாள்...
"நீ ஆயிரத்தில் ஒருவன்!"
******************
‘‘நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை...கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!’’‘‘
உன் பொண்டாட்டியையா..?’
இல்ல... சைக்கிளை!’’
****************
டாக்டர் என்ன பன்றீங்க?
****************
டாக்டர் என்ன பன்றீங்க?
‘‘நரி முகத்துல முழிச்சிட்டு உள்ளே போனாலாவது ஆபரேஷன் சக்சஸ் ஆகு தான்னு டிரை பண்றேன்யா..!’’
****************
என்னதான் ஸ்டன்ட் மாஸ்டர் மகனா இருந்தாலும்,
****************
என்னதான் ஸ்டன்ட் மாஸ்டர் மகனா இருந்தாலும்,
வேலைக்கு அப்ளை பண்றப்போ... அப்ளி கேஷன் கூட ரெஸ்யூம் தான் வைக்கவும்; டிஷ்யூமை வைக்க முடியாது!
சண்டையை வைத்து மண்டையை பிய்த்துக் கொண்டு சண்டேயில் தத்துவம் எழுதி, மண்டே போஸ்ட் செய்வோர் சங்கம்
Thanks to: http://speedsays.blogspot.in/2011/02/blog-post_16.html
Comments
Post a Comment