எண்களை தமிழில் சொல்ல தெரியுமா ? க உ ங ச ரு சா எ அ கூ 0 1 2 3 4 5 6 7 8 9 0 ' க ' டுகு ' உ ' ளுந்து ' ங் ' னைச்சு ' ச ' மைச்சி ' ரு ' சிச்சு ' சா ' ப்பிட்டேன் ' எ ' ன ' அ ' வன் ' கூ ' றினான் ' ஓ ' என்றேன் .
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு