Skip to main content

Posts

Showing posts from December, 2020

சிந்தனைக்கு

  #ஒரு_நிறுவனம்   வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது...அதன்படி நிறைய நபர்கள் நேர்கானலுக்கு வந்திருந்தார்கள்.அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்... அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது. இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார்,இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது.''உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும்.அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.''தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்' என்றார்.... ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது.. நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின்...அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர். அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார். ...

A pig and a boat travel

  Once a man was travelling in a boat with his pig. There was a philosopher along with some passengers in the boat. The pig had never travelled in a boat before, so it was not feeling comfortable. It was frantically going up and down the boat grunting, and not letting anyone sit in peace. The boatman was troubled by this and was concerned that the boat might sink due to the panic of the disturbed passengers. If the pig didn’t calm down it will certainly drown the boat. The man was very upset about the situation, but could not find a way to calm the pig. The philosopher watched all this for some time & decided to help. He said: "If you allow, I can make this pig as quiet as a house cat." All the passengers on board the boat, immediately agreed. The philosopher, with the help of two other passengers, picked up the pig and threw it into the river. The pig desperately started to swim in order to stay afloat. It was dying and struggled for its life. After some time, the phil...

Chief Guest

  He was watering the plants in the posh gardens of an International school, heat and dust didn't seem to affect him. "Ganga Das, Principal Ma'am wants to see you -- right now"... The last two words of the peon had lots of emphasis on them, trying to make it sound like an urgency. He quickly got up, washed and wiped his hands and headed towards the Principal's chamber. The walk from the garden to the office seemed never ending, his heart was almost jumping out of his chest. He was trying all the permutation and combination, figuring out as to what has gone wrong that she wants to see him urgently... He was a sincere worker and never shirked from his duties... knock knock... "Madam, you called me?" "Come inside..." an authoritative voice made him further nervous... Salt n pepper hair, tied neatly in a french knot, a designer sari-sober and very classic, glasses resting on the bridge of her nose... She pointed out towards a paper kept on the tab...
            ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார். இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர். " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்ட...

ஒரு விவசாயி இருந்தான்

ஒரு விவசாயி இருந்தான், அவனுக்கு வயலில் உதவ ஒரு மகனும் குதிரையும் வைத்திருந்தார் ஒரு நாள் அவரது குதிரை வீட்டை விட்டு ஓடியது. அக்கம்பக்கத்தினர் அன்று மாலை சுற்றி வந்து, "அது மிகவும் மோசமானது ஆச்சே "என்று அவரிடம் சொன்னார்கள் .. விவசாயி "இருக்கலாம்" என்று பதிலளித்தார் மறுநாள் குதிரை திரும்பி வந்தது --மூன்று காட்டு குதிரைகளையும் கொண்டு வந்தது. அக்கம்பக்கத்தினர் அவரிடம் சொன்னார்கள், இது மிகவும் நல்ல செய்தி அல்லவா!!!? மூன்று குதிரைகள்🙌. விவசாயி "இருக்கலாம்" என்று பதிலளித்தார் அடுத்த நாள் அவரது மகன், குதிரைகளை அடக்கும் முயற்சியில், கால் முறிந்தது அன்றைய அயலவர்கள், அவரிடம் சொன்னார்கள்-மிகவும் மோசமான செய்தி அல்லவா? விவசாயி "இருக்கலாம்" என்று பதிலளித்தார் அடுத்த நாள் இராணுவ அதிகாரிகள் ஆட்சேர்ப் புக்காக அவரைத் தேடி வந்தனர், அவரது மகனின் கால் உடைந்ததைப் பார்த்து அவரை நிராகரித்துவிட்டு திரும்பிச் சென்றார்கள். அக்கம்பக்கத்தினர் அவரிடம் சொன்னார்கள், இது உங்கள் மகனுக்கு நல்லது தானே!! விவசாயி பதிலளித்தார் "இருக்கலாம்". நம் வாழ்வின் தன்மை...

எவரையும் மட்டம்தட்ட எண்ணாதீர்கள்.

#எவரையும்_மட்டம்தட்ட_எண்ணாதீர்கள் ..!! என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்... அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்... பண்டிதர் சிரித்தபடியே, "அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்... வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை... வேலையை ஆரம்பித்தார்... 'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்... பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்... "ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது... உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?" இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை. "நல்ல சந்தேகங்க சாமி... நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்... ...
  தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதையில் எந்த கருத்து உங்களை கவர்ந்தது? தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் சொன்ன கதைகளில் என்னை மிகவும் ஈர்த்த கதையையும் அதன் கருத்தையும் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன். ஒரு கழுகு ஒன்று மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கிளையில் முட்டையிட்டு அதனை அடைகாத்து வந்தது. ஒருநாள் உணவுக்காக அது கூட்டை விட்டு வெளியே பறந்த சமயத்தில் அடைகாத்து வைத்திருந்த முட்டைகளில் ஒன்று பலமாக வீசிய காற்றின் காரணமாக மரத்திலிருந்து கீழே விழுந்தது. அதிருஷ்டவசமாக அந்த முட்டை உடையவில்லை. ஏனென்றால் அந்த மரத்தின் அடியில் ஒரு கோழியும் அடைகாத்து வந்திருக்கிறது. இந்த கழுகு முட்டை கோழி முட்டைகள் இருந்த இடத்திற்கு அருகே விழுந்தது ஆனால் முட்டைக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த கோழி மரத்தில் இருந்து விழுந்த முட்டையையும் தன் முட்டை என்று நினைத்து மற்ற முட்டைகளோடு சேர்த்து பக்குவமாக பாதுகாத்தது. சில நாட்களுக்கு பிறகு மரத்தின் உச்சியில் இருந்த கழுகு தன்னுடைய குஞ்சுகளை அழைத்து கொண்டு வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு பறந்து விட்டது. அதேசமயம் மரத்தின் அடியி...