#ஒரு_நிறுவனம் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது...அதன்படி நிறைய நபர்கள் நேர்கானலுக்கு வந்திருந்தார்கள்.அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்... அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது. இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார்,இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது.''உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும்.அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.''தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்' என்றார்.... ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது.. நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின்...அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர். அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார். ...
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு