Skip to main content

Posts

Showing posts from November, 2018

"உரை மருந்து" மறந்துட்டோமே!!!

" உரை மருந்து " மறந்துட்டோமே !!! குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன . இவை , தற்போது ` வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன . குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது . கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம் , நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும் , மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல் , மறக்கச் செய்துவிட்டது . மறந்துட்டோமே " உரை மருந்து " இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம் . ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவிடமோ அல்லது பாட்டியிடமோ இதை பற்றி கேட்டால் , அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும் , " ஆம் அந்தக்காலத்தில் நாங்கள் உரை மருந்து கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்ததில்லை ". இந்த அறிய பொக்கிஷத்தை மூடநம்பிக்க...