Skip to main content

Posts

Showing posts from May, 2018

A to Z

    *A - Appreciation* மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள் . *B - Behaviour* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம்  இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள் . *C - Compromise* அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள் . மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள் . *D - Depression* மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள் . *E - Ego* மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள் . *F - Forgive* கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும் , எதிர்த்  தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள் . *G - Genuineness* எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள் . *H - Honesty* தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள் . *I - Inferiority Complex* எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் . நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு  மனப்பான்மையை விடுங்கள் . *J - Jealousy* பொறாமை வேண்டவே வேண்டாம் . அது கொண்டவனையே கொ...

Short Story Thamizh

பிரபல கம்பெனி ஒன்றின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது . விமான நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே விமான நிலையம் போகுமாறு டிரைவரிடம் சொன்னார் ! இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது , இவர்களுக்கு முன்னால் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிக்காமல் நிறுத்தினார் ! அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான் ! இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார் ! அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை . “ ஏன் அவனை சும்மா விட்டீங்க ? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான் ..?” என்று அதிகாரி டாக்சி டி...

Pi சூத்திரம்

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார் , அப்போது வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும் , D - விட்டம் . R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார் . சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர் . ( விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர் .) நான் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும் . உரையாடலாக கீழே ... நான் : இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது ? அதன் விளக்கம் என்ன ? ஐயா . ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே ? நான் : சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே . ஆசிரியர் : இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய் . நான் : ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும் , A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள் . செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும் , L = நீளம் எனவும் , B = அகலம் எனவும் கூறினீர்கள் ...

Anger & Zen Master

                                                                    A master asked his disciples: ‘Why do we shout in anger? Why do people shout at each other when they are upset?’ The disciples thought for a while, and one of them said: ‘Because we lose our calm, we shout for that.’ ‘But, why to shout when the other person is just next to you? ‘Isn’t it possible to speak to him or her with a soft voice? Why do you shout at a person when you’re angry?’ The disciples gave him some other answers but none satisfied the master. Finally he explained: ‘When two people are angry at each other, their hearts distance a lot. ...

OLD MAN---- Poem

                                                      When an old man died in the geriatric ward of a nursing home in an Australian country town, it was believed that he had nothing left of any value. Later, when the nurses were going through his meager possessions, They found this poem. Its quality and content so impressed the staff that copies were made and distributed to every nurse in the hospital. One nurse took her copy to Melbourne. The old man's sole bequest to posterity has since appeared in the Christmas editions of magazines around the country and appearing in mags for Mental Health. A slide presentation has also been made based on his simple, but eloquent, poem. And this old man, with nothing left to give to the world, is now the author of this 'anonymous' poem winging across the Internet.   ...

What's Important to You?

  A Native American and his friend were in downtown New York City, walking near Times Square in Manhattan. It was during the noon lunch hour and the streets were filled with people. Cars were honking their horns, taxicabs were squealing around corners, sirens were wailing, and the sounds of the city were almost deafening. Suddenly, the Native American said, "I hear a cricket." His friend said, "What? You must be crazy. You couldn't possibly hear a cricket in all of this noise!" "No, I'm sure of it," the Native American said, "I heard a cricket." "That's crazy," said the friend. The Native American listened carefully for a moment, and then walked across the street to a big cement planter where some shrubs were growing. He looked into the bushes, beneath the branches, and sure enough, he located a small cricket. His friend was utterly amazed. "That's incredible," said his friend. "...

Hannah

As I walked home one freezing day, I stumbled on a wallet someone had lost in the street. I picked it up and looked inside to find some identification so I could call the owner. But the wallet contained only three dollars and a crumpled letter that looked as if it had been in there for years. The envelope was worn and the only thing that was legible on it was the return address. I started to open the letter, hoping to find some clue. Then I saw the dateline — 1927. The letter had been written almost 65 years ago. It was written in a beautiful feminine handwriting on powder blue stationery with a little flower in the left-hand corner. It was a "Dear John" letter that told the recipient, whose name appeared to be Michael, that the writer could not see him any more because her mother forbade it. Even so, she wrote that she would always love him. It was signed, Hannah. It was a beautiful letter, but there was no way except for the name Michael, that the ...

Fevicol

Fred and Mary get married but couldn’t afford a honeymoon, so they go back to Fred's Mom and Dad's house for their first night together. In the morning, Johnny, Fred's little brother, gets up and has his breakfast. As he is going out of the door to go to school, he asks his mom if Fred and Mary are up yet. She replies, 'No'. Johnny asks, 'Do you know what I think?' His mom replies, 'I don't want to hear what you think! Just go to school.' Johnny comes home for lunch and asks his mom, 'Are Fred and Mary up yet?' She replies, 'No.' Johnny says, 'Do you know what I think?' His mom replies, 'Never mind what you think! Eat your lunch and go back to school.' After school, Johnny comes home and asks again, 'Are Fred and Mary up yet?' His mom says, 'No.' He asks, 'Do you know what I think?' His mom replies, 'Ok, now tell me what you think?' He says: 'Last night Fred came to my room f...

A letter from Father to his Son

New York November 10, 1958 Dear Thom: We had your letter this morning. I will answer it from my point of view and of course Elaine will from hers. First — if you are in love — that’s a good thing — that’s about the best thing that can happen to anyone. Don’t let anyone make it small or light to you. Second — There are several kinds of love. One is a selfish, mean, grasping, egotistical thing which uses love for self-importance. This is the ugly and crippling kind. The other is an outpouring of everything good in you — of kindness and consideration and respect — not only the social respect of manners but the greater respect which is recognition of another person as unique and valuable. The first kind can make you sick and small and weak but the second can release in you strength, and courage and goodness and even wisdom you didn’t know you had. You say this is not puppy love. If you feel so deeply — of course it isn’t puppy love. But I don’t think you were asking me wha...

மனைவி எப்படி இருக்க வேண்டும் ?

மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - என்கிறார் கவிஞர் கண்ணதாசன். மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி. ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள். பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது. ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வ...

Management Lesson :

Management Lesson : One night when the whole world was sleeping, a thief broke into the house of a washer man. The washer man was fast asleep but the donkey and the dog were awake. The dog decided not to bark since the master did not take good care of him and wanted to teach him a lesson. The donkey got worried and said to the dog that if he doesn't bark, the donkey will have to do something himself. The dog did not change his mind and the donkey started braying loudly. Hearing the donkey bray, the thief ran away, the master woke up and started beating the donkey for braying in the middle of the night for no reason. Moral of the story: One must not engage in duties other than his own. Now take a new look at the same story. The washer man was like a typical top management corporate guy. He had the fundas of looking at the bigger picture and thinking out of the box. He was convinced that there must be some reason for the donkey to bray in the night. He walked outside a l...

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நினைவு தராமல் நீயிருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் இசை சரணம் - 1 நூலிடை மீதொரு மேகலை ஆட மாலை கனிகள் ஆசையில் வாட ( இசை ) நூலிடை மீதொரு மேகலை ஆட மாலை கனிகள் ஆசையில் வாட ஏலப் பூங்குழல் இன்னிசை பாட எண்ணம் யாவும் எங்கோ ஓட காலையில் உறங்கி மாலையில் எழுந்தால் கண்கள் இரண்டில் நிம்மதி ஏது நிம்மதி ஏது நிம்மதி ஏது நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நினைவு தராமல் நீயிருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் ( இசை ) லலால லா ( இசை ) லலால லா ( இசை ) லலால லா ( இசை ) லலால லா லலால லா... லா... லா... சரணம் - 2 காவிரி ஆறென நீர் விளையாட கன்னி மலர்கள் தேன் மழையாக ( இசை ) காவிரி ஆறென நீர் விளையாட கன்னி மலர்கள் தேன் மழையாக பாதி விழிகள் காதலில் மூட பாலில் விழுந்த பழம் போல் ஆட நீ தர வேண்டும் நான் பெற வேண்டும் நிலவினில் ஆடும...

The Hotel Clerk

-----------------------The Hotel Clerk-------------------------------------- One stormy night many years ago, an elderly man and his wife entered the lobby of a small hotel in Philadelphia, USA. Trying to get out of the rain, the couple approached the front desk hoping to get some shelter for the night. "Could you possibly give us a room here?" – the husband asked. The clerk, a friendly man with a winning smile, looked at the couple and explained that there were three conventions in town. "All of our rooms are taken," the clerk said. "But I can't send a nice couple like you out into the rain at one o'clock in the morning. Would you perhaps be willing to sleep in my room? It's not exactly a suite, but it will be good enough to make you folks comfortable for the night." When the couple declined, the young man pressed on. "Don't worry about me, I'll make out just fine," the clerk told them. So the couple agreed. As he p...