கண்ணீர் அஞ்சலி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்.... 🍀 காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். 🍀 செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ.... 🍀 என்ன ஆயிற்று எனக்கு? 🍀 நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? 🍀 ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... 🍀 நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். 🍀 காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது 🍀 என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். 🍀 அது யார் கட்டிலில் கண்ம...
This is a compilation of interesting stories,good quotes all taken from sources like Internet,Face Book etc. செய்திகள்.குட்டி கதைகள்,புகைப்படங்கள் சில நம் மனதினை தொட்டுவிடும்.ரசித்து படித்திட இந்த வலைப்பதிவு